யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னன் முருகேசு அவர்கள் 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராமு அப்புத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரனும், காலஞ்சென்ற கோபாலு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெயராணி, ஜெயராசா(Marche Laxsana உரிமையாளர்), ஜெயபாலன், ஜெயலட்சுமி, ஜெயதேவி, ஜெயதேவன்(Mosley Import & Export உரிமையாளர்), யோகினி, சறோஜினி, பிறேமா, வாசு(Remax), பிரதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லத்துரை, சின்னத்துரை, நமசிவாயம்(சுவிஸ்) மற்றும் தம்பியையா(Montreal), சின்னத்தம்பி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற வீரசிங்கம்(AGA Trincomalee), மாசிலாமணி(இலங்கை), காலஞ்சென்ற லட்சுமி, பரமேஸ்வரி(Montreal), சிவக்கொழுந்து(கனடா), மங்களேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவராசா, றஞ்சினி, சுமதி, ராசதுரை, செல்வகுமார்(இந்திரன்), ஜானகி, குகராஜன்(மணிவண்ணன் – Thai One On உரிமையாளர்), பாபு(Teacher), சத்தியசீலன், தர்சிகா, சுமன்யா ஆகியோரின் அன்பு மாமனும்,
துஷியந்தன், நிலோஷன், சிந்துஜன், நிலோஷா, கஜிந், ஜிருசன், பாருசன், அரவிந், அற்சனா, அருண், ஆதவன், கீர்த்தனா, லக்ஷனா, ஆகார்ஸ், அபிசன், ஆர்த்தி, ஆசா, சஞ்சை, அஸ்வின், அஜேய், றொசான், றியானா, சலீனா, றித்விக், கான்ஸ்விக், வீகான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming link:Click here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 11 Aug 2021 6:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 12 Aug 2021 7:30 AM – 8:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 12 Aug 2021 8:00 AM – 9:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 12 Aug 2021 10:30 AM
-
St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16479980364
- Mobile : +14165684104
- Mobile : +14162192062
- Mobile : +14168460171
Leave a Condolence