416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பொன்னையா தர்மலிங்கம் October 1, 1944 - December 9, 2024

Date of Funeral

December 15, 2024

வயது: 80

பிறந்த இடம் : வேலணை
வாழ்ந்த இடம் : Brampton, Canada

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தர்மலிங்கம் அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், இரத்தின சபாபதி நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், சந்திராதேவி மற்றும் சிவதேவி, வசந்தா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,

புனிதவதி, யோகநாதன், மனோரதி, உருத்திராதேவி, கேதாரநாதன் திலகவதி, மன்னபிரான், குமரேஸ்வரன், தவராசா ஆகியோரின் மைத்துனரும்,

துஷியந்தன், நிஷியந்தன், யசிந்தன், யசிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகிர்தா, விஜிதர்சினி, பிரசாந்தி, நரேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷன்சிகா, அபிநயா, அபிஷன், மிஷாந், அக்சயா, அகரன், கம்சிகா, சுவின்சன், அக்‌ஷயா, நவீன், சுருதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நவமலர் – மனைவி
துஷியந்தன் – மகன்
நிஷியந்தன் – மகன்
யசிந்தன் – மகன்
யசிந்தா – மகள்
நரேந்திரா – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp