யாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி ஆனந்தராசா அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று நண்பகல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்ற கனகசபை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சதிஷ்ஆனந், சசிகலா, ஆனந்தவதனா, பிறேமானந், கௌரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வினோதினி, மகேஸ்வரன், பிறேமிளா, சுபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கனேசப்பிள்ளை, மனோரஞ்சிததேவி, ராஜகோபால், சர்வானந்தம், யோகானந்தம், காலஞ்சென்ற மல்லிகாதேவி, ஞானசேகரம், மகேந்திரன், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மூத்தச் சகோதரரும்,
புஸ்பலீலா, தலையசிங்கம், காலஞ்சென்ற இரட்ணசிங்கம், சிவராசா, இந்திராணி, அன்னலிங்கம், செல்வராணி, லீலாவதி, சாந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கமலாம்பிகை, வதனி, சண்முகராசா, கோடீஸ்வரி, அட்டலஸ்மி, குணமணி, சுதா, நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரண்யா, திவ்யன், தரணிகா, விதுயன், கபர்த்தினி, சுரேன், கிசோ, நிலா, சஹனா, சாதனா, சிவசரண், சுலோஜன், நிலோஜன், பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- Mobile : +16473821176
- Mobile : +16478517614
- Mobile : +16476327387
- Mobile : +16172694517
- Mobile : +16478212278
Leave a Condolence