416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பொன்னுத்துரை ராஜரத்தினம் February 18, 1934 - January 31, 2021

வயது: 86

பிறந்த இடம் : கோண்டாவில் கிழக்கு
வாழ்ந்த இடம் : கனடா

 

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ராஜரத்தினம் அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்னுச்சாமி, சிவபாக்யம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் பிரியமிகு கணவரும்,

Dr.கிருபாகரன், ரவீந்திரன், தனேந்திரன் (ஜனா), பாபு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரதிவதனி, கிறிஸ்டினா (சபாநந்தினி), தனராணி, சிவச்செல்வி ஆகியோரின் அருமை மாமனாரும்,

ஆத்மன், ஆத்மிகா, அபிவர்ணா, கபிஷன், வைஷ்ணவி, விசாகன், அஞ்சனா ஆகியோரின் பாசமுள்ள பேரனும்,

செல்வரத்தினம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரன் (லண்டன்), யோகம்மா, மஹாலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ராசாத்தி, விஜிதா (லண்டன்) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

சிவகாந்தி, காயத்திரி, விஜிதரன், தமயந்தி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பொது சுகாதாரம் ஒன்டாரியோ நிறுவனத்தின் உத்தரவின் பேரில் 20 உற்றார், உறவினர்களே ஒரு மணித்தியாலத்தில் அனுமதிக்கப்படுவர். அதன் பேரில்அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்பும் உங்களின் பெயர், தொலைபேசி இலக்கம் பதிவு செய்ய வேண்டியுள்ளது தயவு செய்து கீழ்கண்ட தொலைபேசி எண்ணுக்கு உங்கள் விபரங்களை அனுப்பவும். +16477131878

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

ராஜரத்தினம் – மனைவி
Dr. கிருபா – மகன்
ரவி – மகன்
ஜனா – மகன்
பாபு – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp