யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பம் முத்துதம்பி அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நல்லதம்பி(அப்பச்சியர்) செல்லம்மா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துதம்பி(யாழ். கிருஷ்ண பவான் முன்னாள் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேமினி, குமுதினி, சாந்தினி, பிறேம்குமார்(கனடா), தவக்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவராஜா, மகேசன், மகேந்திரன், மரியா, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குணரட்ணம், கமலரட்ணம், மகாலிங்கம், மாணிக்கவாசகம், வீரசிங்கம்(பஞ்சலிங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதுஷா- சாந்தீபன், மாஷா, மாகுலன்- சொரினா, ஜனனன், தனுஜன், சிந்தியா, நிவேதன், சரண்யா, துர்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லோகன், ஹரி, மீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
கனகசுந்தரம், ஐயம்பிள்ளை, சுப்பிரமணியம், மாணிக்கவாசகர், கனகரட்ணம், வரதலக்சுமி, பத்மநாதன், பத்மாவதி, ரட்ணசிங்கம், இராசையா, பர்வததேவி, ரஞ்சிதமலர், விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 14 Apr 2024 5:00 PM – 9:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Monday, 15 Apr 2024 7:00 AM – 9:00 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14162672982
- Mobile : +14168482083
- Mobile : +14167475725
- Mobile : +14165054308
- Mobile : +4915233788818
- Mobile : +14162672982
- Mobile : +14167419474
- Mobile : +16476715097
- Mobile : +4917646721161
Leave a Condolence