யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பமணி சிற்றம்பலம் அவர்கள் 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்தம்பி வியாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலக்ஷ்மி, சண்முகராஜா, ஜெயலக்ஸ்மி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனபாலசிங்கம், கிருஸ்ணதாசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தியாகராஜா, ஏகாம்பரநாதன், சறோஜினிதேவி, சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அம்பிகாபதி, ரத்தினேஸ்வரி, குருநாதன், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுஜா, தயாபரன், மாதினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 06 Dec 2023 11:00 AM – 12:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
- Wednesday, 06 Dec 2023 12:00 PM – 1:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14165640065
Leave a Condolence