416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி புஸ்பவதி பரமலிங்கம் October 20, 1949 - April 16, 2024

Date of Funeral

April 22, 2024

வயது: 74

பிறந்த இடம் : புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி, Brampton, Canada

 

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி பரமலிங்கம் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமலிங்கம்(ஞானம் மில்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

குணபாலன், சரஸ்வதி, குகநேசன், குகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திலகவதி, புனிதவதி, காலஞ்சென்ற கனகலிங்கம், புஸ்பவதி, காலஞ்சென்ற மகாலிங்கம், சொர்ணாவதி, காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதா(Source Party), சுபா(Mortgage Agent), சுகந்தி(Nafisa Boutique), ரூபன்(Real Estate), வாசன்(APK HVAC PRO) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவானந்தராஜா, பாஸ்கரன், நவநீதன், தர்ஷினி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சனோஜ், சஃபியா, சஜின், நிவின், ஹஷினா, ரியோ, ஹறினி, நெபிஷா, செந்தன், பொஷான், தகிஷ். வருணி, ரூபிணி, அருணி, கெஸ்வின், நேஹா, விகாஸ், ஷர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரூபன் – மகன்
வாசன் – மகன்
ஆனந்த் – மருமகன்
பாஸ் – மருமகன்
நீதன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp