416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி புவனராணி நவரத்தினம் (ராணி) August 18, 1938 - March 18, 2021

Date of Funeral

March 21, 2021

வயது: 82

பிறந்த இடம் தெல்லிப்பழை வீமன்காமம்
வாழ்ந்த இடம் கொழும்பு, Toronto, Canada

 

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமம், கொழும்பு கப்பிகாவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனராணி நவரத்தினம் அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

இளங்கோ (பிரித்தானியா), யசோதா (இலங்கை), விநோதன் (பிரித்தானியா), சுஜிதா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலாம்பிகை (பேபி), அருள்நாயகி (சந்திரா) மற்றும் திருஞானசுந்தரி (ஞானா- இலங்கை), கௌரிபாலன் (நைஜீரியா), சாந்தகுமாரி (சாந்தா- அவுஸ்திரேலியா), சிறீபாலன் (அவுஸ்திரேலியா), விஜியராணி (பப்சி- இலங்கை) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

வசுந்தரா, கணேஸ்வரன், சிவகுமாரி, குகராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருண், அஸ்வினி, கஜந், கௌஷன், பிரவீனா, தர்ஷனா, பிரதீக்கா, சாருகா, தீபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Due to COVID restrictions, we will be following intervals of attendance, as listed below:

  • 6pm to 6:45 pm 50 individuals
  • 7pm to 7:45 pm 50 individuals
  • 8pm to 8:45 pm 50 individuals

Please confirm your arrival and preferred time slot if you are planning to attend the viewing with either:

  • Kugan +1-416-666-8539
  • Gajanth +1-647-998-8539

We thank you for your understanding and cooperation.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

சுஜிதா – மகள்
குகன்
இளங்கோ – மகன்
விநோதன் – மகன்
யசோதா – மகள்
யசோதா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp