416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி இராசலோகினி அம்பிகைபாகன் August 17, 1949 - December 1, 2024

Date of Funeral

December 8, 2024

வயது: 75

பிறந்த இடம் : காரைநகர் களபூமி
வாழ்ந்த இடம் : கொழும்பு, Markham, Canada

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலோகினி அம்பிகைபாகன் அவர்கள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அம்பிகைபாகன்(இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர் – கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

விமலரூபன், ரூபதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தினி, உதயரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றுக்சியா, யதுக்சியா, விபுசா, ரோகின், றியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மனோன்மணி, நாகேஸ்வரன், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பானுதேவன், ராஜேஸ்வரி, கிருஷ்ணாம்பிகை, இந்திராணி, காலஞ்சென்றவர்களான யோகராணி, தியாகலிங்கம் மற்றும் நடேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விமலரூபன் – மகன்
ரூபதர்சினி – மகள்
நந்தினி – மருமகள்
உதயரூபன் – மருமகன்
மனோன்மணி – சகோதரி
நாகேஸ்வரன் – சகோதரர்
யோகரட்ணம் – சகோதரர்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.