416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு இராசதுரை வேலுப்பிள்ளை March 29, 1960 - January 29, 2021

வயது: 60

பிறந்த இடம் : கச்சார்வெளி
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

கிளிநொச்சி பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை வேலுப்பிள்ளை அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கமலேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வினோப்பிரியா, நதியா, மதுரா, வினித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தகுமார் (ஜேர்மனி), புகனேஸ்வரி (இலங்கை), மகேஸ்வரி (கனடா), பாக்கியலட்சுமி (இலங்கை), ரவீந்திரன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பத்மா, காலஞ்சென்ற பஞ்சாட்சரம், துரைசிங்கம்- ராஜமோகன், கருனேஸ், வேதாந்தலோகநாயகி, உலகேஸ்வரி, கயிலேஸ்வரி, மங்கலேஸ்வரி, பாலசிங்கம், காலஞ்சென்ற யோகீஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகுமார், டேறன், சஞ்சேகாந், இம்ரான், சிறிதரன், ஜெகதீஸ்வரன், மயூரன், ரஜேன், காலஞ்சென்ற அருள் சுதர்சன், பாமினி, மஞ்சுளா, தர்சினி, வற்சலா, கௌசலா, பிரமிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஞ்சினி, மனுலா, சோபிகா, வாசகி, லிசோபன், லக்சோபி ஆகியோரின் பெரிய தந்தையும்,

அப்சாரா, பீரன், சந்தியா, லசான், ஏரன், ஜிதுஷா, துவாரகா, லதுஷா, அட்சயா, நிஷா, மகானா, கவீனா, ஆரபி, அஸ்வின், அரின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு

http://www.ustream.tv/channel/chapelridgefh2

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

 

தொடர்புகளுக்கு

 ரவீந்திரன் – சகோதரர்
 சிவகுமார் (ரகு) – மருமகன்
 வினோத்பிரியா
 கௌசலா – மருமகள்
 மகேஸ்வரி – சகோதரி
 வற்சலா – மருமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு

http://www.ustream.tv/channel/chapelridgefh2

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp