யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜேந்திரம் யாக்கோப்பிள்ளை அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யாக்கோப்பிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிங்கராஜா, ரோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஆன்றீற்ரா அவர்களின் அன்புக் கணவரும்,
ரேவதி, நிர்மலா, பிரேமா, சாந்தகுமார், காலஞ்சென்ற ஜெயகுமார், உதயபாலன், போல்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரியநாயகம், விமலேந்திரன், மனோராஜ், டெனிஷா, விஜித்தா, சர்மிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Jerome, Nilani, Sinthuja, Sherington, Sharmini, Sharlini, Sharon, Narcika, Danicika, Hana, Bonnie Ella Jeslin Sophia Abran, Bianca ஆகியோரின் அன்புப் பேரனும்,
Tasha, Tyla, Temina, Tenisha, Teven, Ethan, Elana ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Friday, 12 Mar 2021 5:00 PM – 9:00 PM
- Saturday, 13 Mar 2021 7:30 AM – 9:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Saturday, 13 Mar 2021 10:30 AM
-
St. Thomas the Apostle Roman Catholic Church – 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
- Saturday, 13 Mar 2021 11:30 AM
-
Resthaven Memorial Gardens – 2700 Kingston Rd, Scarborough, ON M1M 1M5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14167245615
- Mobile : +447984405181
- Mobile : +1 4168570688
- Phone : +19054720688
- Mobile : +447961176019
- Mobile : +447961051343
- Mobile : +16472807616
Leave a Condolence