416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி இராஜேஸ்வரி நற்குணசேகரன் February 4, 1937 - April 16, 2024

Date of Funeral

April 28, 2024

வயது: 87

பிறந்த இடம் : சுதுமலை
வாழ்ந்த இடம் : மாத்தளை, Scarborough, Canada

 

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், மாத்தளை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நற்குணசேகரன் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி கனகம்மா தம்பிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நற்குணசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கஜனி, நியோஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரமோகன், ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற சர்வலோகேஸ்வரி, கணேசதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராமநாதன், தனம்(ஞானம்), காலஞ்சென்ற மதனசேகரன், தவராணி, சந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ஹிரி, சபீத்தா(சிந்தி), பிரவீன், தருணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Rajeswary Natgunasegaran was born in Suthamalai, North Manipay and lived in Suthumalai, Maathale, and Scarborough, Canada. Mrs. Rajeswary Natgunasegaran passed away peacefully on 16th April 2024 in Scarborough Canada.

She was the beloved daughter of late Kumarasamy Kanagama and beloved daughter in law of the late Appiah Nagaratnam.

Beloved wife of late MR.A. Natgunasegaran.

Loving Mother of Gajeni and Niojeni.

Dear Mother in Law of Chandrmohan and Anantharajah.

Dear Sister of Late Sarvalogeswary and Ganeshathasan.

Dear Sister-in-law of late Ramanathan, Thanam, late Mathanasegaran, Thavarani, and Chandradevi.

Dear grandmother of late Hari, Shabitha (Cindy), Biravien and Dharuna.

We kindly request all relatives and friends to accept this notice.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஆனந்தராஜா – மருமகன்
நியோஜினி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp