416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி இராஜேஸ்வரி துரைராஜா October 24, 1940 - January 2, 2025

Date of Funeral

January 5, 2025

வயது: 84

பிறந்த இடம் : மலேசியா
வாழ்ந்த இடம் : வதிரி, California, United States

 

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வதிரி கரவெட்டி கல்வத்தை மற்றும் ஐக்கிய அமெரிக்கா California ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி துரைராஜா அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அழகையா துரைராஜா (பேராசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவகுமார், அகிலா, கவிதா, புனிதா, அரவிந்தன், அழகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவதாசன், சபேசன், மதுரா மற்றும் சோபிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்தனா, அர்ச்சனா, சஹானா, சஞ்ஜெய், அற்புதன், அபிலாஷ், ஸ்ரீதர், தியா மற்றும் நேஹா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with deep sorrow that we announce the passing of Mrs. Rajeswary Thurairajah, wife of the late Professor Alagiah Thurairajah, who peacefully left us on the 2nd of January, 2025.

Mrs. Thurairajah was the beloved mother of the late Sivakumar, Ahila, Cavitha, Punitha, Aravinthan, and Alaheswaran.

She was also a cherished mother-in-law to Sivathasan, Sabesan, Mathura, and Sobiga, and a devoted grandmother to Keerthana, Archana, Sahana, Sanjey, Atputhan, Abilaash, Sridhar, Diyaa, and Nehaa.

Her presence will be greatly missed by all who knew her.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அகிலா – மகள்
கவிதா – மகள்
புனிதா – மகள்
அரவிந்தன் – மகன்
அழகேஸ் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp