யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் இராமலிங்கம் அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் மகேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
கண்மணி(கமலாதேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற தங்கமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணமணி, லங்காதேவி, நவரத்தினம், காலஞ்சென்ற மல்லிகாதேவி, ரெஜினாபதி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற செல்வரத்தினம், மணிவர்ணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லதா (பபி- கனடா), பாலசுரேஷ் (Mendis- கனடா), வனிதா (லண்டன்), கவிதா (கனடா), விஜிதா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜன் (கனடா), மாதுரி (கனடா), விமலநாதன் (லண்டன்), இராகுலன்(கனடா), ரொஷான்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரக்ஷிகா, மெலோஜன், அகரன், அபிரன், சினோஜன், ஹரோஜன், தஜேன், பூமிகா, ஹரிஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 10 Aug 2024 5:00 PM – 9:00 PM
-
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
- Sunday, 11 Aug 2024 9:00 AM – 10:00 AM
-
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
- Sunday, 11 Aug 2024 10:00 AM – 11:30 AM
-
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
- Sunday, 11 Aug 2024 12:00 PM
-
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தொடர்புகளுக்கு
- Mobile : +16479153704
- Mobile : +14162787211
- Mobile : +447533741314
- Mobile : +16476074381
- Mobile : +447492064759
Leave a Condolence