யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட றமணி கருணானந்தன் அவர்கள் 29-09-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்புசாமி சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம், காலஞ்சென்ற பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கருணானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரூபினி, அகிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Mark, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Gia அவர்களின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், றஜனி, அசோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
உதயராணி, ரஞ்சி, பவானந்தன், சுத்தானந்தன், காலஞ்சென்ற ஜெயானந்தன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Ramany Karunanandan was born in Navali Manipay, Sri Lanka and peacefully passed away in Toronto, Canada where she resided on Friday, September 29th, 2023.
She was the daughter of the late Thamboosamy and late Savithiri and daughter-in-law of Subramaniam and late Pavalaratnam.
Loving wife of Karunanandan and mother to Rubini and Akilan.
She was the mother-in-law of Mark and Tharani.
She was a loving grandmother to Gia.
She was the sister of the late Ravindran, Rajene, and Asokan.
She was the sister-in-law to Uthayarani, Ranji, Bavananthan, Suthananthan, and the late Jeyananthan.
We request our relatives, friends and families to accept this notice.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 08 Oct 2023 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 09 Oct 2023 7:00 AM – 8:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 09 Oct 2023 8:00 AM – 10:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 09 Oct 2023 10:30 AM
-
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14162698380
- Mobile : +14168370927
- Mobile : +14163565436
Leave a Condolence