யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், சிறாம்பியடியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி சண்முகலிங்கம் அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜ்குமார், ஜெயக்குமார், நந்தினி, சுதர்சினி, கமலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாமினி, மதனி, நந்தன், சற்குணராஜா, சோதிகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சன்மித்தா, சேதுயன், டிஷானி, சுபேதா, ஜோதிஷா, சகானா, திவ்யன், யேசான் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், மங்கயற்கரசி, நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 17 Aug 2024 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 18 Aug 2024 8:00 AM – 10:30 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 18 Aug 2024 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16478356856
- Mobile : +16476181697
- Mobile : +14372203305
- Mobile : +16476246192
- Mobile : +14372357035
Leave a Condolence