யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராசமலர் அவர்கள் 01-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பையா ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், கமலாதேவி(இலங்கை), சண்முகநாதன்(இலங்கை), கமலநாதன்(ஜேர்மனி), விமலநாதன்(கண்ணன் – கனடா), விமலாதேவி(மல்லிகா- கனடா), கலா(உமா- கனடா), ரகுநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வராசா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிறீஸ்காந்தன்(இலங்கை), சிவசாந்தி(இலங்கை), ஜெயலக்ஸ்மி(ஜேர்மனி), அகிலா(கனடா), செந்தில்குமார்(கனடா), சத்தியநாதன்(கனடா), சுமணலதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செல்வமயூரன்- றீகன்யா, ராஜா- ஜெரின், பிரியா- பென்ஜமின், சுகன்யா, பிரசன்னா- கார்த்திகா, வர்சி, அருண், அஷோக், அகிம்சன்- சாரா, யோன், ஏனோக், டானியேல், யோசுவா, நர்த்தனன்- ருஜாந்தி, கஜன், நிரோச், கபில், கிஷோக், துளசி, மதுஷா, கிபிஷா, லக்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆஷாப், சலோமி, யோசுவா, எலைஜா, சோபியா, அஷ்வின், ஆதனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link: Click here
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +15142145757
- Mobile : +16477178063
- Mobile : +16477604200
- Mobile : +4917621619230
Leave a Condolence