யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா அப்பாத்துரை அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நாகபூஷணி அம்பாள் திருவடியை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(வ. க) இளையநாச்சியார் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற R.R அப்பாத்துரை(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரேசன்(பிரித்தானியா), வாகீசன்(பிரித்தானியா), தியாகேசன்(அவுஸ்திரேலியா), அநுசூயா(கனடா), கஸ்தூரி(கனடா), அழகேசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகேஸ்வரி, அனுஷா, கோணேஸ்வரி, பாலேஸ்வரன், அருட்செல்வன், அபர்ணா ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, கந்தசாமி, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தங்கரெத்தினம், பூபாலசிங்கம், விஜயரெத்தினம், பூமணி, கணேசன் மற்றும் குணரெத்தினம், பவானி, காமாட்சிசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், கமலாட்சி, வீரவாகு, வடிவாம்பிகை ஆகியோரின் அன்புச் சகலியும்,
சங்கரி, செளமியா, சஞ்சுதா, உமை, கணன், சுபானு, கெளசிகன், அபிராமி, அஷ்வினி, வர்ஷினி, அஞ்சனா, அரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 20 Aug 2023 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 21 Aug 2023 9:00 AM – 10:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 21 Aug 2023 10:30 AM – 12:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +447859120280
- Mobile : +447920843129
- Mobile : +61478163901
- Mobile : +14165226791
- Mobile : +14167543672
- Phone : +16479627690
- Mobile : +14165198378
Leave a Condolence