யாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி முடக்காடு, கனடா Scarborough, Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா சண்முகநாதன் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன்(தங்கவேல்) அவர்களின் அன்பு மனைவியும்,
லக்சுமிகாந்தன்(காந்தன்), கௌரிகாந்தன்(கௌரி), காந்தரூபி(ரூபா), சாந்தரூபி(சாந்தி), மயூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜேனட், பிரமிளா, மனோராஜா, மனோகரன், கிரிஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சீனிவாசகம், Valupalli மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனோஜா (கொழும்பு), சமந்தா (நியூயார்க்), வினோஷா(கனடா), அபினயா (கனடா), ராயன்(கனடா), வருணியா (கனடா), அஜேஷ் (கனடா), தபிதா (கனடா), ரியா (கனடா), ரியான் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திவ்யன்(கொழும்பு) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs Rasammah Shanmuganathan was born in Karaveddy, Sri lanka and lived in Nelliaddy, Sri lanka, Scarborough and Ajax Canada. She passed away peacefully on the 1st of October 2024.
She was the loving daughter of Manikkam, Nagammah. Loving daughter in law of Chelliah, Lakshmi.
Loving wife of Shanmuganathan (Thangavel).
Loving Mother of Luxmikanthan (Kanthan), Gowrikanthan(Gowri),Kantharuby(Ruba),Santharuby(Shanthi), Mayuri.
Loving Mother-in-law of Janet, Piramila, Manorajah, Manokaran, Grishan.
Loving Sister of Late Chellamma, Late Seenivasakam, Late Valupalli, Thangamma.
Loving grandmother of Anojah(Colombo, Srilanka), Samantha(New York, USA), Vinosha(Canada), Abinaiyaah(Canada), Ryan(Canada), Varuniya(Canada), Ajesh(Canada), Thabitha(Canada),Riya(Canada), Rion(Canada).
Loving Great Grandmother of Thivyan (Srilanka, Colombo).
Live streaming link: Click here
We request our relatives, friends and families to accept this notice.
நிகழ்வுகள்
- Sunday, 06 Oct 2024 5:00 PM – 9:00 PM
- Monday, 07 Oct 2024 8:00 AM – 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163007324
- Mobile : +14165623005
- Mobile : +15145747014
Leave a Condolence