யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Freiburg ஐ தற்போதைய நீண்டகால வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராஜகாந்தன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று Freiburg-ல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற இரசையா, அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்தமகனும்,
சிறிகாந்தன்(கனடா), புஸ்பகாந்தன்(கனடா), விஜயகாந்தன்(கனடா), நித்தியராணி(மாலா, கனடா), ஜெயகாந்தன்(ஜேர்மனி), மோகனகாந்தன்(நோர்வே), காலஞ்சென்ற செல்வகாந்தன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரி, லதாகாந்தி, கிறிஸ்ணமலர், காலஞ்சென்ற சந்திரசிறி, நிர்மலா ஆகிமோரின் அன்பு மைத்துனரும்,
சுகனியா, சகிலா, றசீலா, மயூரி, சகானா, நிவேதா, றசிகரன், அவித், மிஷேல், சாண்டி, கெவின், பற்றிக், செபஸ்ரியன், லுகஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பிரவீன், அஞ்சனா, தனுசன் ஆகியோரின் பாசமிகு பெரிய மாமாவும் ஆவார்.
Live link: Click Here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Dec 2024 9:00 AM – 12:00 PM
- Tuesday, 31 Dec 2024 9:00 AM – 10:00 AM
- Tuesday, 31 Dec 2024 10:00 AM – 11:30 AM
- Tuesday, 31 Dec 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164502396
- Mobile : +14168941187
- Mobile : +16477609876
- Mobile : +4790775507
- Mobile : +16479060866
Leave a Condolence