யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசையா இராசலிங்கம் அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகேஸ்வரி(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
றெஜீன், றெஜிதா, றெஜீபன்(திலீபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகன்யா, சுதேஸ்குமார், சுமித்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அகீஸன், கைலன், சாய்ரா, சமீக்கா, அஸானி, ஹாசினி, றிஸான் ஆகியோரின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, சோதிமணி, பஞ்சாட்சரம், இரத்தினசிங்கம் மற்றும் சுபத்திரை(கோண்டாவில்), அன்னலிங்கம்(கோண்டாவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, செல்வநாயகம், பழனியாண்டி, இராசரெட்ணம், பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, செல்வரெட்ணம் மற்றும் மகேஸ்வரி, கனகம்மா(கனடா), மகாலக்சுமி(பிரான்ஸ்), பரமேஸ்வரி(கோண்டாவில்), கனகரெட்ணம்(ஜேர்மனி), இந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகுந்தலாதேவி(கனடா), காலஞ்சென்ற ஐயாத்துரை, பொன்னம்பலம், காராளபிள்ளை மற்றும் சாரதாதேவி(கனடா மொன்றியல்), பரமேஸ்வரி(தெல்லிப்பழை), பத்மநாதன்(புங்குடுதீவு- கனடா) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Sunday, 01 Sep 2024 5:00 PM – 9:00 PM
- Monday, 02 Sep 2024 6:00 AM – 7:00 AM
- Monday, 02 Sep 2024 7:00 AM – 8:30 AM
- Monday, 02 Sep 2024 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16474101560
- Mobile : +14164022005
- Mobile : +16472731723
- Mobile : +15147759199
- Mobile : +14163036526
Leave a Condolence