யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட இரெத்தினவடிவேல் சோதிப்பரமானந்தர் அவர்கள் 27-01-2025 திங்கட்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரெத்தினவடிவேல் மனோன்மணி தம்பதிகளின் ஏகபுதல்வரும், காலஞ்சென்றவர்களான வைரமுத்துசித்தப்பா நாகபூசணி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சீவரெட்சகம் அவர்களின் சகோதரரும்,
திருநாவுக்கரசு, புஷ்பலதா, இரெத்தினவடிவேல்(கண்ணன்), காலஞ்சென்ற சிவகுமார், உமாசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசிலா, ஸ்ரீபார்வதி, வாணி, கல்யாணி ஆகியோரின் மாமனாரும்,
திவ்யா, மயூரி, ஜெனனி, காலஞ்சென்ற அஸ்வின், ஆகாஷ், சஜீனா, பிரவீனா, அகிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஸ்கைலா, ரேடன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, சாந்தமணி, கந்தசுவாமி மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மெளனகுரு, வைத்தீஸ்வரன் ஆகியோரின் சகலனும்,
நிர்மலா, கெளரி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Wednesday, 29 Jan 2025 7:00 PM – 10:00 PM
- Thursday, 30 Jan 2025 8:00 AM – 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168464049
- Mobile : +16478214263
- Mobile : +14163007770
- Mobile : +14166184087
Leave a Condolence