416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி இரட்ணலீலா விக்னராஜன் (லீலா) June 5, 1964 - April 5, 2021

Date of Funeral

April 15, 2021

வயது: 56

பிறந்த இடம் : காங்கேசன்துறை
வாழ்ந்த இடம் : கனடா

 

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணலீலா விக்னராஜன் அவர்கள் 05-04-2021 திங்கட்கிழமை அன்று கனடா Mississauga வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்னராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,

வைதேகி, யதுஷன், சகானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பஞ்சலிங்கம், தங்கரட்ணம், இராசலிங்கம், இரட்ணசோதி, இரட்ணகலா, இரட்ணகௌரி ஆகியோரின் சகோதரியும்,

மங்கையற்கரசி, சிவகுமார், மங்களராஜினி, சிவானந்தன், சுதர்சன், உதயகுமார், தில்லைராஜன்- சிவகலா, மங்கையற்கரசி- விஸ்வரூபன், தேவகாந்தி- இராஜசிங்கம், சந்திரவதனி- தங்கேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,

கிஷோர், பிரியங்கா, மிலானி, திபானி, சிந்துவம்சன், நிரூகன், ஹேஷினி, துஷந்தன், விதுஜன், சங்கவி ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜனனி- பாபுராம், செந்தூரன்- டயானி, சிந்தியா- றொபின், லசானி, செலானி, ஜெரமி, ஜஸ்மின், கோபிகா, தரண்யா ஆகியோரின் பெறாமகளும்,

கீர்த்தன், நீத்தன், அர்வின்ட், ஆய்ஷா ஆகியோரின் சிறிய பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

யதுஷன் – மகன்
ராசன் – சகோதரர்
கண்ணு – சகோதரி
சோதி – சகோதரி
கலா – சகோதரி
கௌரி – சகோதரி
வசந்தி – மைத்துனி
உமா – மைத்துனி
பஞ்சன் – சகோதரர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp