416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி இரத்தினபூபதி சூரியகுமாரன் March 15, 1946 - March 23, 2024

Date of Funeral

March 31, 2024

வயது: 78

பிறந்த இடம் : கொக்குவில்
வாழ்ந்த இடம் : மானிப்பாய், கொழும்பு, Toronto, Canada

 

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி சூரியகுமாரன் அவர்கள் 23-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு குலரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி யோகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சூரியகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

தக்‌ஷாயினி, துஷ்யந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிளாஸ்ரர், கணேஷ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டெறன் , டெறல், நிவேதன், ஆருஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற குணபூபதி மற்றும் இரத்தினகோபால், சத்தியபூபதி, ஜெயபூபதி, பாலபூபதி, சிவபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபிரகாசம், உஷா, சண்முகரத்தினம், காலஞ்சென்ற சதானந்தன், ஜெயவிந்தன், அரசகுலானந்தன், பாலகுமார், ரகுமணி, ஜெயகுமார், பாமினி, விஜயகுமார், ஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுமணன், வர்ஷினி, கார்த்திகா, கிறிஷ், ஆரணியா, தெய்வீகா, அபிராமி, சாய்பிரசாந், தமிழரசி, தமிழ்மாறன், பிரணவன், சாரங்கன் ஆகியோரின் பெரியத் தாயாரும் ஆவார்.

Live Streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கிளாஸ்ரர் – மருமகன்
துளசி – மகள்
சத்தியபூபதி – சகோதரி
ஜெயபூபதி – சகோதரி
பாலபூபதி – சகோதரி
அன்ரனி – உறவினர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp