416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி இரத்தினசபாபதி செல்லம்மா (செல்லாச்சி, சபரிஅம்மா) April 12, 1927 - February 16, 2025

Date of Funeral

February 23, 2025

வயது: 97

பிறந்த இடம் : அளவெட்டி வடக்கு
வாழ்ந்த இடம் : Mississauga, Canada

யாழ். அளவெட்டி வடக்கு அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி செல்லம்மா அவர்கள் 16 -02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், பொன்னையா நாகம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புதல்வியும்,

காலஞ்சென்ற நடராஜா இரத்தினசபாபதி(ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விக்கினேஸ்வரி(சிரோன்- மலேசியா), சற்குணேஸ்வரி(குணம்- கொழும்பு), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(பெரியதம்பி), சற்குணேஸ்வரன்(கிளி- கனடா), பஞ்சேஸ்வரி(தனம்- ஐக்கிய அமெரிக்கா), சர்வேஸ்வரன்(கேசவன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் , விசுவலிங்கம், சிவப்பிரகாசம், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், தேவி மற்றும் நாகேஸ்வரி(பொன்னார்-கனடா), காலஞ்சென்ற சின்னையா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

ஸ்கந்ததேவன்(மலேசியா), மோகன்(கொழும்பு), வதனி(கனடா), தில்லைநாதன்(வவுனியா), திருமகள்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

துவிஜன், தவன்யா, நிரோசன்-வள்ளிதர்சினி, பங்கயா-பிரதீப், யதிக்கா-போரஸ், யாதவன்-சாரிக்கா, தினேசன்-ரோஷினி, திரேகா-சிந்துஷன், கீர்த்திகன்-எலிசபெத், நவீனா, கிஷோத்தா, கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஹான், ஜஸ்மின், எலிஷியா, எலாயஸ், ஐஸ்சாக், டார்லியா, ஹரணி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

வீட்டு முகவரி:
7687 Wrenwood Crescent
Mississauga, ON L4T 2V8, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Ratnasabapathy, known as Amarar Ratnasabapathy (Chellachy) Sabariamma, was born in North Alaveddi and resides at Mississauga, Ontario, Canada.

Mrs. Ratnasabapathy, who was born in North Alaveddi and resides at. Mississauga, Ontario, Canada.

Mrs. Ratnasabapathy, who passed away on 16-02-2025, was the beloved wife of the late Nadaraja. Ratnasabapathy (Ayurvedic physician) and the eldest daughter of Ponnaiya-Nagamma. Beloved sister of Amarar Subramaniam, Amarar Visvalingam, Amarar Sivaprakasam, Amarar Nallamma, Amarar Nagaratnam, Amarar Devi, Nageswari (Ponnar) (Canada), and Amarar Chinnaiya.

Beloved mother of Vigneswary (siron) (Malaysia), Satguneswaray (Gunam) (Colombo), Amarar Vigneswaran (Periyathambi), Satguneswaran (Kili) (Canada), Pancheswary (Thanam) (USA), and Sarveswaran (Kesavan) (Canada).

Beloved mother-in-law of Skandadevan (Malaysia), Mohan (Colombo), Vathani (Canada), Thillainathan (Vavuniya), and Thirumagaal (Canada).

Beloved grandmother of Thuvijan, Thavanya, Niroshan-Vallidharsini, Pangaya-Pradeep, Jathiga-Boris Yadavan-Sharika, Thineshan-Roshini, Threka-Sindushan, Keertigan-Elizabeth, Naveena, Krishotha, and Krishna.

Beloved great-grandmother of Vihan, Jasmine, Elisiah, Elias, Isaac, Darlia, and Harani.

We request our relatives, friends and families to accept this notice.

நிகழ்வுகள்


முக்கிய தொடர்பு விவரங்கள்

Name: () -
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சற்குணேஸ்வரன்(கிளி) – மகன்
சர்வேஸ்வரன்(கேசவன்) – மகன்
பஞ்சேஸ்வரி(தனம்) – மகள்
சற்குணேஸ்வரி(குணம்) – மகள்
விக்கினேஸ்வரி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp