யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Innisfil ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி நடேசலிங்கம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பூமணி, பாலசுப்பிரமணியம், சுவாமிநாதன், கதிரமலை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றஞ்சனா, நந்தகுமார், ரஜிதா, சுரேஸ்குமார், சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபதீஸ்வரன், சத்தியவானி, தயாளினி, ஆரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவீனா, நவின், மிதுஸ், கேசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Live streaming link : Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Saturday, 29 Mar 2025 5:00 PM – 9:00 PM
- Sunday, 30 Mar 2025 12:30 PM – 1:30 PM
- Sunday, 30 Mar 2025 1:30 PM
- Sunday, 30 Mar 2025 4:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168328593
- Mobile : +14168040922
- Mobile : +16476225776
Leave a Condolence