யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரவிச்சந்திரன் மாணிக்கம் அவர்கள் 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று பகவான் சத்திய சாயி பாபாவின் பாதக்கமலம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் கெளரிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விக்னராஜா விமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜனனி அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகன், யாதவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
வசந்தி, ரஜனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கிருபராணி, வித்தியானந்தன், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், சாயி அன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 13 Mar 2022 4:00 PM – 8:00 PM
-
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
- Tuesday, 15 Mar 2022 3:00 PM – 5:00 PM
-
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
- Tuesday, 15 Mar 2022 6:00 PM
-
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16479269224
- Mobile : +16479936610
- Mobile : +16479699224
- Mobile : +16478964515
Leave a Condolence