யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றெஜினாமலர் இரத்தினசிங்கம் அவர்கள் 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தொம்மைபிள்ளை செசிலியா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்சீலன், செல்வராணி, உதயமலர்(இந்தியா), உதயசீலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தா(டென்மார்க்), மஞ்சுளா(இந்தியா), நிர்மளா(ஜேர்மனி), பிரமிளா(கனடா), சிவராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயசீலன்(டென்மார்க்), ஜெரால்ட்(இந்தியா), அமலதாஸ்(ஜேர்மனி), யோகராஜா(கனடா), ஜெனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெரேன்(டென்மார்க்), ஜென்சி, சஞ்ஜி, றெஜி(இந்தியா), அஸ்மி, நிரூசன், நிரோன்(ஜேர்மனி), ஜொசானி, ஜொவானா(கனடா), சிராணி, ஜெனுஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
நிகழ்வுகள்
- Monday, 15 Mar 2021 6:00 PM – 9:00 PM
- Tuesday, 16 Mar 2021 8:30 AM – 9:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Tuesday, 16 Mar 2021 10:00 AM
-
St. Thomas the Apostle Roman Catholic Church – 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
- Tuesday, 16 Mar 2021 11:15 AM
-
Duffin Meadows Cemetery – 2505 Brock Road North, R.R. #1, Pickering, ON L1V 2P8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +4550459074
- Mobile : +16472832419
- Mobile : +4917656718390
- Mobile : +918056127881
- Mobile : +33766862711
Leave a Condolence