யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராபர்ட்சன் ஜீவகுமார் ராமநாதன் அவர்கள் 29-11-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம் மற்றும் எலிசபெத் ஜீவாமணி டேவிட் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மற்றும் ரூபி முத்துமணி ராமநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை) தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்ற அருள் மற்றும் ராஜேஸ்வரி வீரசிங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வதனா அவர்களின் அன்புக் கணவரும்,
ரெஜி, மொரீன், டோரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டேவிட்சன்(ரபினோ) அவர்களின் அன்புச் சகோதரரும்,
வசந்தி, சாந்தி, குலேந்திரன், ராஜி, லோகன், யமுனா, நித்தி, விஜி, மில்டன், சாமுவேல், அஷ்ரீ ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
திலீப்(ஜீவோ), வித்யா, ரூபினி(குமி), குமார், ஏஞ்சல், கிறிஸ், லியோனல், சாம், லாயிட், எரிக், ஃப்ரெட், அவினாஷ், டோரல் ஆகியோரின் அன்பு மாமாவும்,
தியானா, திஷன், ரியா, காவ்யா ஆகியோரின் பாசமிகு பெரிய மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr.Robertson Geevakumar Ramanathan was born in Vaddukoddai, Sri Lanka, lived in, Brampton, Canada, passed away peacefully on November 29th, 2023.
He was the beloved grandson of the late Thuraisingham and Elizabeth Geevamani David.
Lovng youngest son of the late Thamotharampillai and Ruby Muthumani Ramanathan (retired teacher of Jaffna College, Vaddukoddai). Son-in-law of the late Arul and Rajeswary Veerasingham.
Beloved husband of Vathana.
Loving father of Reggie, Maureen and Doreen.
Dearest brother of Davidson (Rabino).
Beloved brother-in-law of Vasanthi, Shanthi and Kulendran, Raji and Logan, Yamuna and Nithy, Viji and Milton, Samuel and Ashree.
Devoted uncle of Dilip (Geevo) and Vithya, Rubini (Kumi) and Kumar, Angel, Chris, Lionel, Sam, Lloyd, Erik, Fred, Avinash and Toral.
Loving Grand Uncle of Tiana, Tishan, Riya, and Kavya.
We take comfort in knowing he now rests in the presence of the Lord.
We request our relatives, friends and families to accept this notice.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Friday, 08 Dec 2023 4:00 PM – 8:00 PM
-
Meadowvale Cemetery, Cremation and Funeral Centres 7732 Mavis Rd, Brampton, ON L6Y 5L5, Canada
- Saturday, 09 Dec 2023 1:00 PM – 1:30 PM
-
Meadowvale Cemetery, Cremation and Funeral Centres 7732 Mavis Rd, Brampton, ON L6Y 5L5, Canada
- Saturday, 09 Dec 2023 1:30 PM – 3:00 PM
-
Meadowvale Cemetery, Cremation and Funeral Centres 7732 Mavis Rd, Brampton, ON L6Y 5L5, Canada
- Saturday, 09 Dec 2023 3:00 PM
-
Meadowvale Cemetery, Cremation and Funeral Centres 7732 Mavis Rd, Brampton, ON L6Y 5L5, Canada
Leave a Condolence