யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Kano வை வசிப்பிடமாகவும், கனடா Maple ஐ வதிவிடமாகவும் கொண்ட ரொஷான் விக்னராஜா அவர்கள் 27-09-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகள், தம்பையா அருளம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
விக்னராஜா சிவஞானம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ஞானலிங்கம்(குணம்), சாரதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துஷ்யந்தினி(துஷி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அய்ஸ்னா, ஆஸ்ரன் ஆகியோரின் அன்பான அப்பாவும்,
துஷ்யந்தன்(கோபி) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
செரியா, வியானா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான வாமதேவன், சபாநாயகம் மற்றும் ரதி, காலஞ்சென்ற Dr.ஸ்ரீகாந்தா மற்றும் மனோ, Dr.யோகசுந்தரம் கமலா, காலஞ்சென்ற சுந்தரகுமார் மற்றும் நலாயினி, காலஞ்சென்றவர்களான சிவபாதபுஷ்பம் நாகேந்திரா, சிவநேசமலர் ராஜா மற்றும் சிவயோகம் கிருஷ்ணதாசன், அரியகுமார் தேவி, சிவகுமார் ஈஸ்வரி, உருத்திரகுமார் சந்திரா ஆகியோரின் பெறாமகனும்,
இந்துமதி சத்தியநாதன், காலஞ்சென்றவர்களான சிவநாயகம் லங்காதேவி, Dr.சிவபாக்கியநாதன் மற்றும் ராஜமலர், காலஞ்சென்ற சிவசத்தியசீலன் மற்றும் வத்சலா, சிவகங்காபாலன் சத்குணாதேவி, சிவராஜா ராதை, சந்திரா, காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் புஷ்பா ஸ்ரீதர், சீத்தா சிவம், வத்சலா பொபி ஆகியோரின் அன்பு மருமகனும்,
ராஜமாலா, ராதிகா, ரோகிணி, ரதனி, ஷிராணி, நிஷான் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
லங்கநாதன், சுபத்ரிகா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 05 Oct 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 06 Oct 2024 10:00 AM – 11:00 AM
- Sunday, 06 Oct 2024 11:00 AM – 12:30 PM
- Sunday, 06 Oct 2024 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164562979
- Mobile : +14167088291
- Mobile : +16478936666
Leave a Condolence