416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி ருக்மணிதேவி கதிர்காமநாதன் April 23, 1949 - August 25, 2024

Date of Funeral

August 29, 2024

வயது: 75

முன்னாள் உரிமையாளர் Rucka's Beauty Centre

பிறந்த இடம் : கொட்டடி
வாழ்ந்த இடம் : கொழும்பு, Toronto, Canada

Print Friendly, PDF & Email

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Toronto கனடா  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ருக்மணிதேவி கதிர்காமநாதன் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் அம்பிகாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கதிர்காமநாதன்(Colombo Pathma Jewellers) அவர்களின் அன்பு மனைவியும்,

சதீசன்(Edmonton), பிரதீப்(Markham) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சீதாதேவி, கோகிலம், சுந்தரலஷ்மி, சுந்தரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், சுப்ரமணியம் மற்றும் நவரட்ணராஜா, பஞ்சலிங்கம், ஸ்ரீரங்கேஸ்வரி, கணேசநாதன், பத்மநாதன், வரதராஜா, செல்வரட்ணம், வைத்தியநாதன், சத்தியமூர்த்தி, விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவகி, மலு ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இஷானி, ஜனிஷா, கேலப், சமீரா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரதீப் – மகன்
சதீசன் – மகன்
கதிர்காமநாதன் – கணவர்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.