யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை இராசரெத்தினம் அவர்கள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான S.N.K கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கேதார கௌரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருபாலினி, குமரேசன், மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகுமார், கௌசி, Dr. பரணீதரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அனித்தா, சுஜன், கௌரீசன், கர்ஷணி, வர்ஷிணி, ஓம்காரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான லலிதாம்பிகை, நீலாம்பிகை, சாந்தினி மற்றும் மகாலிங்கசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற இராஜ இராஜேஸ்வரி, நாகேஸ்வரன், சிவராஜசூரியர், பிறைசூடி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Wednesday, 29 Jan 2025 5:00 PM – 9:00 PM
- Thursday, 30 Jan 2025 9:00 AM – 10:00 AM
- Thursday, 30 Jan 2025 10:00 AM – 12:00 PM
- Thursday, 30 Jan 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +13658896401
- Mobile : +16475729539
- Mobile : +447425061747
Leave a Condolence