யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், சிலாபம் குசளையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் புலேந்திரன் அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த கைலாயபிள்ளை, காலஞ்சென்ற தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தவேணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சாளினி(பெல்ஜியம்), சாமினி, சர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Xavier Hendrickx(பெல்ஜியம்) அவர்களின் அன்பு மாமனாரும்,
Alexander Hendrickx அவர்களின் அன்புப் பேரனும்,
யோகாம்பிகை(கனடா) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நவரட்ணசிங்கம், கிருஸ்ணவேணி, ரகுநாதன், சேதுநாதன், தனலட்சுமி, காலஞ்சென்ற கமலநாதன், கமலவேணி, இரவீந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான அருள்குமரன், ஜெயகாந்தன் மற்றும் சுபாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுதர்சன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 03 Jul 2021 6:00 PM – 9:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Sunday, 04 Jul 2021 8:00 AM – 10:00 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Sunday, 04 Jul 2021 10:00 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +19055020432
- Mobile : +32456150898
- Mobile : +16479711436
- Mobile : +14377707722
- Mobile : +14167259224
- Mobile : +16474075084
- Mobile : +17169907658
- Mobile : +14168229782
Leave a Condolence