416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

செல்வி சைதனியா சிவரூபன் May 12, 2010 - March 16, 2021

Date of Funeral

March 18, 2021

வயது: 10

பிறந்த இடம் : Scarborough - Canada
வாழ்ந்த இடம் : Scarborough - Canada

 

கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சைதனியா சிவரூபன் அவர்கள் 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் இரத்தினம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வைகுந்தராசா தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சிவரூபன் வைலஜா தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும்,

ஆகித்யன், அபர்ணியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசுதானந்தம் (சிவா- கனடா), சிவானந்தன் (இலங்கை) , பரதன்- கிந்துஜா (இந்தியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

சரோஜினிதேவி (ரதி- கனடா), ரஞ்சனாதேவி (ஜேர்மனி), ராகினி (சுவிஸ்), காலஞ்சென்ற இன்பம், ரூபினி (இலங்கை), ரஜனிகாந்த் (மதன்- கனடா)- பிரியதர்சினி, சசிகாந்த் (ரதன்- வவுனியா) – சாம்பவி ஆகியோரின் அன்பு மருமகளும்,

யானுஜா, துவாரகன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Covid 19 காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வில் பங்குகொள்ள விரும்புவோர் முன் கூட்டியே பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

சிவரூபன் – தந்தை
சறோ
ரஜனிகாந்த் – மாமா
பரதன் – சித்தப்பா
சசிகாந்த் – மாமா
துவாரகன் – மைத்துனர்
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp