416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சண்முகம் இரத்தினவடிவேல் January 22, 1934 - April 14, 2021

Date of Funeral

April 18, 2021

வயது: 87

பிறந்த இடம் : மலேசியா
வாழ்ந்த இடம் : சுழிபுரம், தும்பளை, Brampton, Canada

 

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், தும்பளை,  கனடா  Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்ட சண்முகம் இரத்தினவடிவேல் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று பிராம்டனில் அவரது இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின்  அன்பு மருமகனும்,

பஞ்சரத்தினம்(சின்னக்கிளி) அவர்களின் அருமைக் கணவரும்,

அன்னலட்சுமி, காலஞ்சென்ற சிவபாக்கியவதி, பெரியதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிரஞ்சனி, தவராஜ், சுலோஜினி, ராகினி, நந்தினி, புனிதவதி, நளினி, பிருந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகநாதன், கமலேஸ்வரி, சிறிகரன், பாலகுமார், பிரதாபன், சிறிகிருஷ்ணன், பிரபாகரன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாமினி, சியாமி, மகீரன், யசீனா, கஜீசன், மகிழினி, கிசோக், தர்சன், மயூரி, மாறன், கஜீவன், கஜந்தி, ஆரணி, கீர்த்தன், கரிசுதன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Due to the restrictions, only Numbers of guests (50 at the time). are permitted to attend. If you would like to attend, please call us earlier and the live stream the link will be provided shortly. Thank you for understanding.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

தொடர்புகளுக்கு

பஞ்சரத்தினம் – மனைவி
சிறிரஞ்சனி – மகள்
தவராஜ் – மகன்
சுலோஜினி – மகள்
ராகினி – மகள்
நந்தினி – மகள்
புனிதவதி – மகள்
நளினி – மகள்
பிருந்தா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp