416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சாந்தகுமாரி சுப்பிரமணியம் November 17, 1939 - May 31, 2021

Date of Funeral

June 6, 2021

வயது: 81

பிறந்த இடம் : கந்தர்மடம்
வாழ்ந்த இடம் : Kuwait, சிங்கப்பூர், UK, Malaysia Mississauga, Canada

 

 

யாழ். கந்தர்மடதைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டன், மலேசியா Kuala Lumpur, குவைற், சிங்கப்பூர், கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தகுமாரி சுப்பிரமணியம் அவர்கள் 31-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற​ Dr. சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் (முன்னைநாள் யாழ்/கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி​) அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசன் (கனடா), பாலாம்பிகை (கனடா), சுதாசினி (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுஷா (கனடா), Dr. ஜெகதீஸ்வரன் (கனடா), பற்றிக் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியங்கா, பிரசாந்தன், யாஸ்மின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கிருஷ்ணகுமாரி (கனடா), காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் மற்றும் ராதாகிருஷ்ணன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரகுணன் (சுவிட்சர்லாந்து), குணநிதி (இங்கிலாந்து), காலஞ்சென்ற கிருபானந்தன், தேவானந்தன் (சுவிட்சர்லாந்து), குகானந்தன் (இங்கிலாந்து), காலஞ்சென்ற ஒப்பிலானந்தன், கேதாரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

கோபிகிருஷ்ணா (கனடா), சகிஷ்ணா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நொத்தார்சு நடராஜா, காலஞ்சென்ற மல்லிகைபுஸ்பம், தவயோகி (கனடா), விஜயலக்சுமி (கனடா), Dr. சதாசிவம் (யாழ்ப்பாணம்), செல்வரட்ணம் (கொழும்பு), சரஸ்வதி (இங்கிலாந்து), திலகவதி (கொழும்பு), சிவயோகம் (இங்கிலாந்து), காலஞ்சென்ற சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது 

Please call the contact numbers below to book an appointment to attend.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

கணேசன் – மகன்
அனுஷா – மருமகள்
கேதா – பெறாமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp