யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சந்தானலட்சுமி புலேந்திரன் அவர்கள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருளம்பலம் இரத்தினம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புலேந்திரன்(சீனன்) அவர்களின் ஆரூயிர் மனைவியும்,
சுரேந்திரன்(டென்மார்க்), ரவீந்திரன்(சுவிஸ்), சஞ்சீபன்(கனடா), கிருஷ்சோபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபாசினி, யோகலட்சுமி, தனிசியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நவீன், லக்ஷா, சாருஜன், பவிஷா, பிரஜீத், அச்சயன், ரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற செல்வரட்ணம், தவராஜா(தவம்), கணேஷா(Catering உரிமையாளர்), சிவராசா(சிவன்), நந்தகுமார்(ஜெயந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம்- இராசலட்சுமி, புவனேஸ்வரி(மகேஸ்)- துரைராஜா மற்றும் நகுலேஸ்வரி(சீனத்தி)- காலஞ்சென்ற இராசரட்ணம், யோகராணி(தேவி), ரஞ்சினி, நிர்மலாதேவி, கமலராணி(கிளி), காலஞ்சென்ற ராதா மற்றும் சுபாசினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 20 Jul 2024 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 22 Jul 2024 7:00 AM – 8:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 22 Jul 2024 8:30 AM – 9:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 22 Jul 2024 9:30 AM – 10:00 AM
-
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +4550937893
- Mobile : +41763975533
- Mobile : +16476865434
- Mobile : +16479287649
Leave a Condolence