யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி நடராஜா அவர்கள் 25-11-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
வதனி(Montreal), காலஞ்சென்ற மதிவதனி, ரதிவதனி(Toronto), கலியுகவரதன்(பிரான்ஸ்), அகிம்சதாசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறீகந்தராஜா, ஜெயக்குமார், ஸ்ரீரெங்கநாயகி, சுமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சந்திரபோஸ், காலஞ்சென்றவர்களான குணரத்தினம், நாகராஜா, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமாரசாமி, ரதிதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சண்முகராஜா, கனகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரஜீவ், ரமா, லக்ஷ்மி, ஹரி, டானி, கரோலினா, லக்ஷிகா, ரெவன், அனுஷிகா, விதுசன், சாதனா, ரிஷிகேசன், இந்துஷா, நிலா, யாதுர்ஷன், ரோஜா, கீதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டிவீனா, டியா, ஆர்யன் ஈஸ்வர், ஈஷா, நோவா, நெஹானா, அதர்வா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 02 Dec 2023 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 03 Dec 2023 8:00 AM – 9:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 03 Dec 2023 9:00 AM – 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14164514426
- Mobile : +15145025373
- Mobile : +16476184003
- Mobile : +33620530821
Leave a Condolence