யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி துரைசிங்கம் அவர்கள் 19-01-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகலிங்கம்(VSK) சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், கனகம்மா அவர்களின் அன்புப் பெறாமகளும்,
இரத்தினம் சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற புத்திசிகாமணி, மதிவதனம்(பிரித்தானியா), புலேந்திரன்(பிரான்ஸ்), புவனேந்திரன்(பிரான்ஸ்), மதிமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மனோகரி, புவனேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குருநாதன், நாகராசா மற்றும் பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கோகிலவாணி, சத்தியபாமா, ரவீந்திரன்(சுவிஸ்- Two Twenty Gmbh உரிமையாளர்), சரோஜினி(மாலினி), பாலச்சந்திரன், லலிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவராஜா, புஷ்பராஜா, சுகிர்தமலர்(தமிழ் ஆசிரியை- சுவிஸ்), ஜெயக்குமார்(ராசன்), கவிதா, பவானந்தராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தினேசன், நிர்விகா, திசானி, ஜனனி, டினேஷ், ஜதீஷ், ஜனகன், ஜதுசன், மோனிசா, சாயிரன், ஜெனிசன், சனோஜன், பார்கவி, கௌசிகன், இனியா, பிரவ்யா, பிரவின், பிரகித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஈத்தன், ஏய்டன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 28 Jan 2024 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 29 Jan 2024 9:00 AM – 12:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 29 Jan 2024 12:00 PM – 1:00 PM
-
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16478085044
- Mobile : +16472032842
- Mobile : +41787361030
- Mobile : +14377777441
- Mobile : +16476372283
- Mobile : +14164537085
Leave a Condolence