யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி விக்னராஜா அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராஜா விக்னராஜா(பழைய மாணவர்- St. John’s College, Jaffna, Retired Asst- Superintendent, Civil Medical Stores, Sri Lanka) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ராஜலோஷினி(Raji), கமலலோஷினி(Vasanthy), பத்மலோஷினி(Shanthy), ரவிராஜா(Ravi), ரணராஜா(Rana), விரஜா(Baby), ரமேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசசெல்வம், ராஜதுரை, முருகையா, சசிமாலாதேவி, ஆனந்தராஜா, தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம், பாக்கியவதி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், ரெட்ணசிங்கம், தர்மராஜா, ரெட்ணராஜா மற்றும் சிவராஜா, கெங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்ஷி, நிர்ஷி, வினோத், வித்யா, வைஷாலி, வைஷ்ணவன், ரொஷான், ரம்யா, யாழிஷா, யாதவன், அபினா, அஷ்வினா, அஷ்வகி, ஜனார்த்தனா, யசிந்தர் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Covid-19 சுழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 09 May 2021 7:00 PM – 10:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 10 May 2021 12:30 PM – 2:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14438787428
- Mobile : +14388877454
- Mobile : +16478554578
- Mobile : +33644714116
- Mobile : +14165877267
- Mobile : +14167684681
- Mobile : +41763287945
Leave a Condolence