416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சத்தியபாலதேவி சிற்றம்பலம் December 14, 1934 - December 12, 2024

Date of Funeral

December 16, 2024

வயது: 89

பிறந்த இடம் : தொல்புரம்
வாழ்ந்த இடம் : மலேசியா, கொட்டடி, Scarborough, Canada

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கொட்டடி மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியபாலதேவி சிற்றம்பலம் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் கதிரவேலு(விசக்கடி வைத்தியர் மற்றும் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரன், சிறீமதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசக்தி(கனடா), சிவகுமார்(கனடா), கதிரவேலு(இலண்டன்), சிவானி(இலண்டன்), சிவநாதன்(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலகிருஷ்ணன்(கனடா), கருணா(கனடா), தட்சாயினி(லண்டன்), சக்திவேல்(லண்டன்), தயாழினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தமிழினி, ஜோதினி, கார்த்திகாயினி, சாயீசன், அனுசன், அபிநயா, ஜேம்ஸ், அபிராமி, தீபோ, சயந்தன், கரிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பிரணவன், மகேஸ், கிருத்திகா, யனுஸ், கனிஸ், அலிசா, ஆரியன், அர்ச்சுன், விஷ்ணு ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவகுமார் – மகன்
கதிரவேலு – மகன்
சிவநாதன் – மகன்
பாலா – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp