யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா கனகரத்தினம் அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஞானேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, நாகேந்திரம், துரையம்மா, சரஸ்வதி மற்றும் ஐயாத்துரை(குழந்தை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தில்லையம்மா, சகுந்தலா, செல்லையா, செல்வராஜா, ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலதாசன், காலஞ்சென்ற குகதாசன்(குகன்), ஜெயந்திமாலா(மாலா), ஜெயமலதா(லதா), ஜெயநந்தினி(நந்தினி), பிறேமதாசன்(ரமேஸ்), ஞானதாசன்(ரூபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலைமலர், காலஞ்சென்ற உஷாந்தி, செல்வராஜா, கனேசலிங்கம், செல்வநேஸ்வரன்(பாபு), றஜீவா, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரமிதாசினி, கிஷானி, றொசானா, திவானா, கார்த்திகா, அசோக், கிரித்தினி, அமரேஸ், ஹரணி, லக்ஷனா, அகிலாஸ், அக்ஷயா, கஸ்வினி, தீவிக்கா, சபினயா, பிரித்தி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
டைசன், அல்விஸ், வினோஜன், தீசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
விதுரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Friday, 26 Jan 2024 5:00 PM – 9:00 PM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
- Saturday, 27 Jan 2024 5:00 PM – 9:00 PM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
- Sunday, 28 Jan 2024 8:00 AM – 11:00 AM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14168382027
- Mobile : +14168394069
- Mobile : +16479821053
- Mobile : +14162449790
- Mobile : +16478537252
- Mobile : +14169960643
- Mobile : +94755421930
Leave a Condolence