416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி செல்லத்தம்பி அமிர்தமலர் December 10, 1953 - May 2, 2021

Date of Funeral

May 9, 2021

வயது: 67

பிறந்த இடம் : இலங்கை
வாழ்ந்த இடம் : கனடா

 

இலங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி அமிர்தமலர் அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சிவகாமி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

செல்லத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பவதி(இந்தியா), ஜெயவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, செல்வராணி- சதானந்தம்(கனடா), தயாபரன்(கனடா), கிருத்திகா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,.

நடராசா(இந்தியா), அருமைத்துரை(இலங்கை), நிதி(இலங்கை), லதா(கனடா), சங்கீதா(கனடா), சிவசங்கர்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தமிழினி- சுரேஷ், செந்தூரன்- கஸ்தூரி, கிருசாந், விதுசாந், ரகுனேஷ்- ராஜி, கேசினி- மணிமாறன், செயோன், டியா, மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கோமதி, நிதிஷ், கஸ்யா, லிக்சா, நிலா, ஆகாஷ், லதுசன், சுகிர்தன் ஆகியோரின்  பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

தொடர்புகளுக்கு

செல்லத்தம்பி – கணவர்
சதானந்தம் – மகன்
தயாபரன் – மகன்
ஜெயா – மகள்
கிருத்திகா – மகள்
புஸ்பா – மகள்

 

Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp