யாழ். கச்சேரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாக்கியம் அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, லட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சின்னையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற துரைராஜா(ஜேர்மனி), மகாலஷ்மி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குணசிங்கம்(கனடா), வல்லாம்பிகை(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் மைத்துனியும்,
வினோதினி(இலங்கை), தயாநிதி(அவுஸ்திரேலியா), கலாமோகன்(இலங்கை), கலாஜினி(கலா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), வாசுகி(இலங்கை), குமாரகுலசிங்கம்(குமார்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றோய், கோபி, துஷி, சஞ்செய், சாரு, சாயி, வீனு, ஆரியன், ஆதி, ஆஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மாயா, சியாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 20 Mar 2024 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Thursday, 21 Mar 2024 8:00 AM – 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Thursday, 21 Mar 2024 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16474051090
- Mobile : +14166717549
- Mobile : +61416952213
- Mobile : +94778296908
Leave a Condolence