யாழ். கரவெட்டி கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி தேவகுமார் அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அழகதுரை, பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாதேவன், காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தேவகுமார்(காந்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,
திபியன், லக்ஷியா, திசாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நற்குணசிங்கம்(ராசு – சுவிஸ்), ஜெயசிங்கம்(ரஞ்சன் – சுவிஸ்), ஜெயபாலசிங்கம்(ஜெயபாலன் – கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தி(சுவிஸ்), சுகந்தி(சுவிஸ்), அழகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவகாந்தன்(தேவன் – லண்டன்), தேவகாந்தி(தேவிகா – லண்டன்), காலஞ்சென்ற தேவமதி(துஷிதா) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
காலஞ்சென்ற நிற்சிங்கம்(தங்கராசா), குமாரகுலசிங்கம்(குமாரர் – கல்லுவம்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
சபாரட்னம், தனபாலசிங்கம், துரைசிங்கம், சிறிஸ்காந்தம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
இராசமணி அவர்களின் ஆசை மருமகளும்,
ரோமா, பிரகாஸ்பரன் ஆகியோரின் உறவுவழிச் சகோதரியும்,
சந்துரு, சாறுக்கான், சருன், சந்தோஷ், திவாகரன், திவானி, தேனுஜன், மினக்ஷி ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
பூஜா, டிலான் ஆகியோரின் ஆசை பெரியம்மாவும்,
நித்தியா, நிரோசன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Sep 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 22 Sep 2024 7:30 AM – 8:30 AM
- Sunday, 22 Sep 2024 8:30 AM
- Sunday, 22 Sep 2024 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167232912
- Mobile : +41764685212
- Mobile : +41799310968
- Mobile : +14167262158
- Mobile : +16477703335
- Mobile : +16477083059
Leave a Condolence