யாழ். காங்கேசன்துறையைப் பூர்வீகமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சேந்தன் சண்முகநாதன் அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், Dr.K. சண்முகநாதன் திருமதி. சாந்தினி(வெள்ளவத்தை) தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற வல்வெட்டியைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம்(தனபாலசிங்கம்), திருமதி. இராஜேஸ்வரி(தேவி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தயாளினி(யாழினி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிஷான், டிவினன் ஆகியோரின் அன்புக்கினிய அப்பாவும்,
அபிராமி, அனந்தன் ஆகியோரின் அன்பு அண்ணாவும்,
சாந்தி, கணேஸ், சுகந்தினி, நந்தினி, ராஜ், ரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Nov 2024 12:00 PM – 4:00 PM
- Sunday, 10 Nov 2024 10:30 AM – 11:30 AM
- Sunday, 10 Nov 2024 11:30 AM – 1:30 PM
- Sunday, 10 Nov 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479757998
- Mobile : +14162625149
- Mobile : +14162789655
Leave a Condolence