416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு செந்தூரன் பேரின்பராஜா May 20, 1986 - April 17, 2022

Date of Funeral

April 24, 2022

வயது: 35

பிறந்த இடம் : அல்வாய்
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செந்தூரன் பேரின்பராஜா அவர்கள் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பேரின்பராஜா, காலஞ்சென்ற திவ்யராணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், கலாரஞ்சினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிசாரா அவர்களின் அருமைக் கணவரும்,

ஆதியன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

வைஷ்ணவி அவர்களின் ஆருயிர் அண்ணாவும்,

நஜிந்தன், நிரூஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

பேரின்பராஜா – தந்தை
வைஷ்ணவி – சகோதரி
நஜிந்தன் – மைத்துனர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp