யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் கிற்லர் அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முருகன் திருவடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், இரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும்,
கனகசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
அடோல்ப், அனோத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டீலியா, தமேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிச்சனர் (கனடா), டென்சிங் (ஜேர்மனி), காலஞ்சென்ற கரன்சிங் (பிரான்ஸ்), தயாளன் (இலங்கை), கலா (இலங்கை), குணாளன் (கனடா), லிங்கன் (கனடா), ஜோன்சன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி, நற்குணதேவி, நாகஇராஜேஸ்வரி, ரோகினி, விஜயரட்ணம், ஆனந்தி, செல்வராணி, கோசலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆரன், அபிகா, ஆயுசி, அன்சிகா, ஆர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளின் நேரடி ஒளிபரப்பை பின்வரும் முகவரியில் காணலாம்.
URL: https://bcvclive.ca/hshanmugam
Streaming Password: Hshanmugam1
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +16474068645
- Mobile : +14168935350
- Mobile : +14164313263
- Mobile : +491748300757
- Mobile : + 14168295803
- Mobile : +16475345371
- Mobile : +447887581115
Leave a Condolence