யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சந்திரசூரியர் அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், தியாகராஜா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா, வினோத், மதுரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிர்மல், சிவானி, சயிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குலமணி, குணமணி, மகாலிங்கம், பேபிசரோஜா மற்றும் சிவபாக்கியலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ரிச்சாட், தங்கமணி மற்றும் அன்னலிங்கம், தங்கமலர், ரவீந்தினி, லலிதா, விமலா, சுமதி, ரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மநாதன், தயாநிதி, சிவன்அருள், சுயீவா, கஜன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
மாயா, ஆரியன், அஜன், ஆதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live streaming link: click here
Meeting ID: 854 1473 4354
Passcode: 876277
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஜெயகுமார் அமிர்தா(மருமகள்)
நிகழ்வுகள்
- Thursday, 13 May 2021 11:00 AM – 3:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14169998323
- Mobile : +16478894105
- Mobile : +16479686292
- Mobile : +19055980773
- Mobile : +33679698014
Leave a Condolence