யாழ். அச்சுவேலி சூசைமாமுனிவர் பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சில்வியா சகாயமலர் அன்ரனி ஜோன் அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அல்பேட், பிலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோன் பிலிப்பு லூர்த்தம்மா(நேசமணி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரனி றோசாறியோ ஜோன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்டெஃபனி, ஷரோன், சோஃபியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அனற்றா, நோபேட், ஜோர்ஜ் மற்றும் பயஸ், விஜயன், அருட்தந்தை அருள்ராஜா CMF, சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மல்லிகா, அனற்றா, சுதா, பாஸ்கரன், காலஞ்சென்ற அலோசியஸ் மற்றும் றீற்றா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தீபக், துளீப், ரோஷாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாழினி, அவிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Tuesday, 07 May 2024 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Wednesday, 08 May 2024 8:00 AM – 9:30 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Wednesday, 08 May 2024 10:30 AM
-
St Francis De Sales Church 1001 Ravenscroft Rd #4, Ajax, ON L1T 4X1, Canada
- Wednesday, 08 May 2024 12:00 PM
-
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16476747551
- Mobile : +16472152651
- Mobile : +12893851212
- Mobile : +16473092493
- Mobile : +94772365648
- Mobile : +16479950447
Condolence(1)-
Mr &Mrs GOBALASINGHAM RATHINI says
May 7, 2024 at 11:02 AMWe were deeply saddened to hear about Malar’s passing. Thinking of you and your family. Our hearts go out to you during this time of sorrow. May Malar’s beautiful soul rest in eternel peace.